தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/திருமணம் செய்து கொள்ளுங்கள்

திருமணம் செய்து கொள்ளுங்கள்

திருமணம் செய்து கொள்ளுங்கள்


ADDED : பிப் 06, 2012 10:02 AM

Google News

ADDED : பிப் 06, 2012 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எவரிடத்தும் கையேந்துவதில்லை என்று உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால் அவர் சுவனம் செல்வதற்கான உறுதிமொழியை நான் அவருக்கு அளிக்கிறேன்.

* பொருளாதார சமத்துவம் இயற்கைக்கு எதிரானது. ஆனால், செல்வம், நீதியின் அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.

* தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவன் அவருக்கு வாழ்வு அளித்தவன் போல ஆவான்.

* ஒருவன் தன் கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம்.

* உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை. உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை.

* ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்து விட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும்.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us